கொரோனா வைரஸ் : இதுவரை 2345 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 2345 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 76 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டோரில் 11 ஆயிரத்து 477 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் 29 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: