கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வூஹானுக்கு இந்திய விமானம் செல்வதில் மேலும் தாமதம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வூஹானில் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா விமானம் சீனா செல்வதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

நேற்று செல்வதாக இருந்த எயார் இந்தியா விமானத்துக்கு சீனா அரசு இன்னும் அனுமதி வழங்காததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர எயார் இந்தியா விமானம் செல்கிறது.

No comments: