அச்சு அசல் ஜெயலலிதா போல் மாறிய நடிகை..!!

அச்சு அசலாக ஜெயலலிதா போல் மாறிய பிரபல நடிகை! வெளியானது புதிய புகைப்படம்.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகையாக கொடிகட்டி பறந்தவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் . அரசியலிலும் பெரும் ஆளுமைச் செய்தவர். இறக்கும் முன் கூட இந்தியாவிலேயே மூன்றாம் கட்சியாக உருவெடுத்தது அவரின் முக்கிய சாதனை ஆகும்.

மறைந்த அவரின் வாழ்க்கை தற்போது வரலாற்றுப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி சினிமா நடிகை கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பின் அரவிந்த் சாமியின் நடன வீடியோவும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டது.

தற்போது இளம் வயது ஜெயலலிதா போலிருக்கும் நடிகை கங்கனாவின் புகைப்படம் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Post a Comment

0 Comments