கோவையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் நூதன முறையில் போராட்டம்

கோவையில் சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தி உக்கடம் பகுதியில் உள்ள 25 வீடுகளில் தேசிய கொடி ஏற்றி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments: