எதிர் தீர்மானம் அவசியமில்லை - ரவிநாத ஆர்யசின்ஹ
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு எதிர் தீர்மானத்தை நகர்த்த வேண்டிய அவசியமில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசின்ஹ தெரிவித்துள்ளார்.

301 மற்றும் 40/1 தீர்மானங்களில் இருந்து விலகுவதென அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments: