பாணின் விலை 5 ரூபாயில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது
அதன் படி நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் பாணின் விலை 5 ரூபாயில் குறைக்கப்படவுள்ளது.
0 Comments