முதலாம் தவணை பரீட்சைகள் இல்லை - மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

முதலாம் தவணை பரீட்சைகள் அடுத்த ஆண்டு முதல் அரச பாடசாலைகளில் நடத்தப்படாது என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

No comments: