கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இயக்குனர் சேரனுடன் முரண்பட்ட மீரா மிதுன், அதன் பின் சமூகவலைத்தளங்களில் மிக பிரபலமானார்.
பிக் பாஸ் நிகச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன் இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்துவருவதில் முன்னிலையில் உள்ளார். சமீபத்தில் மீரா மிதுன் பகிர்ந்த ஹாட்டான புகைப்படத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
இவர் அடிக்கடி இப்படியான புகைப்படங்களை போடுவதும் நெட்டிசன்கள் திட்டி தீர்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments