சிவகார்த்திகேயனின் புதிய படமான அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!

சிவகார்திகேயன் நடிக்கும் புதிய புதிய படமான அயலன் படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று 17.2.2020 சிவகார்திகேயன் பிறந்தநாள் அன்று வெளி ஆகியுள்ளது. 


அயலான் என்றால் தமிழில் “ஏலியன்” என்று பொருளாகும். இதனால், வேற்று கிரக வாசிகள் சம்மந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.மேலும், டைட்டில் லோகோ-வில் ஏலியன் முகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 

AYALAAN FIRST LOOK


தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி வைரலாகி வருகிறது. இதுவரை தமிழில் வேற்று கிரக வாசிகள் குறித்த படங்கள் வெளியானது இல்லை என்றும் இது தான் முதல் முறை என்பதும் நமக்கு பெருமை என கருதுகின்றனர்.

No comments: