தூதரக சேவைகளைகளை மட்டுப்படுத்தியது 11 இலங்கை தூதரகங்கள்

இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்திரியாவில் உள்ள 11 இலங்கை தூதரகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தூதரக சேவைகளை மட்டுப்படுத்தவுள்ளது.

தற்காலிக பயண ஆவணங்கள் மற்றும் பிற அவசர சேவைகளை மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: