மேலும் இருவருக்கு கொரோனா - 17 வயது சிறுமி உட்பட 10 பேர் பாதிப்பு

மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து திரும்பிய (56 வயது) ஒருவருக்கும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரின்  உறவினர் (17 வயது) சிறுமி ஒருவருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்No comments: