கொடிகாமத்திற்கு 5 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட 233 பேர்!

கொடிகாமம் 522ஆவது படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு சுமார் 233 பேர் இன்று 5 பேருந்து வண்டிகளில் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: