ஊரடங்கு உத்தரவை மீறிய 2,682 பேர் அதிரடியாக கைது!

இம்மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (25) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மொத்தம் 2,682 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சுமார் 108 மணி நேர காலப்பகுதியில் 706 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் வாகரை பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments