இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – நுழையவும் வெளியேறவும் தடை

கண்டி – அக்குரண மற்றும் களுத்துறை – அடுலுகம கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த கிராமங்களுக்குள் நுளையவும் வெளியேறவும் தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

No comments: