ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு...!
கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலதிக அறிவிப்பு வரும்வரை வரை தொடரும்.
மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை (30) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
இதேவேளை அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

#BREAKING கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணங்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலதிக அறிவிப்பு வரும்வரை வரை தொடரும். மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் #lka #Srilanka— vithushan Jeyachandran (@imjvithu) March 29, 2020