அனைத்து முன்பள்ளிகளும் மூடப்படும் -அரசாங்கத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

(CBC TAMIL - COLOMBO) - மேலதிக அறிவிப்பு வரும் வரை நாட்டில் உள்ள அனைத்து முன் பள்ளிகளும் மூடப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான பெற்றோர்களின் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் அமைச்சு அறிவசித்துள்ளது.

No comments: