கனடாவில் உடல் பயிற்சி நிலையம் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன...!!

(சிபிசி தமிழ்-cbc tamil )

கனடாவில் இயங்கிவரும் உடல்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சம் கருதி உத்தியோகபூர்வமாக தற்காலிகமாக மூட படுவதாக. வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் உத்தியோகபூர்வ அறிவிப்பை விட்டுள்ளன.

No comments: