கனேடிய எல்லைக்குள் வெளிநாட்டு பயணிகள் தட்காலிகமாக பிரவேசிக்க தடை...

(CBC TAMIL)கனடாவிற்க்குள் பிரவேசிக்கும் பயணிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த படுவதோடு. அவர்கள்  நாட்டின் பிரஜை அல்லது நிரந்தர வசிப்பாளர்கள் இல்லாதிருக்கும் பட்சத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்கள் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.

கனேடிய எல்லைக்குள்வெளிநாட்டு பயணிகள் பிரவேசிப்பதை தட்காலிகமாக தடைசெய்வதாகவும் . அத்தோடு நான்கு விமான நிலையங்கள் மட்டும் இயங்கப்போவதாகவும் அவர் கூறினார்.


No comments: