கொரோனா வைரஸ் - கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதிக்கும் அமொரிக்கா

கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனித பரிசோதனை இடம்பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வொஷிங்டனில் உள்ள சியாட்டிலில் உள்ள கைசர் பெர்மனென்ட் ஆராய்ச்சி நிலையத்தில் நான்கு நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தடுப்பொசி 43 வயதுடைய பெண் ஒருவருக்கே முதன் முறையாக பரிசோதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: