வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல்

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தென்கொரியா, ஐரோப்பா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வந்த 170 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவ்வாறு வருகை தந்த 170 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பொலிஸாரின் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு விஷேட அறிக்கை ஒன்று விடுத்துள்ளது.

No comments: