தபால் மூலம் வாக்களிப்பு - காலக்கெடு நீடிப்பு

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு நீடிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் மேலும் காலநீடிப்பினை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments: