கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 - ஐ தொட்டது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றுமட்டும் 11 பேர் நோய்த்தொற்றுக்கு இலக்கியுள்ள நிலையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: