கொரோனாவினால் கொழும்பு, கம்பஹா மாவட்டத்தில் அதிகமானோர் பாதிப்பு

கொரோனா வைரஸினால் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் கம்பஹாவில் 18, கொழும்பில் 17 பேர் புத்தளம் 12 பேர், குருநாகல் 4 பேர், களுத்துறை 4 பேர், இரத்தினபுரி 3 பேர், காலி, கேகாலை, மாத்தறை மட்டக்களப்பு மற்றும் பதுளையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள், மறக்காமல் படியுங்கள்


  1. பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் - அரசாங்கம்
  2. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஐ எட்டியது

No comments: