கொரோனா அச்சம் - இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து

(CBC TAMIL - SPORTS) - கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான அச்சம் காரணமாக இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இலங்கை சுற்றுப்பயணம் இரத்து செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இம்மாதம் 19 ஆம் திகதி இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: