கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கையரின் உறவினர்களை தனிமைப்படுத்த அரசு நடவடிக்கை
March 11, 2020
(CBC TAMIL/ COLOMBO) - கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கை பிரஜையின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments