கொரோனா நெருக்கடி குறித்து கலந்துரையாட அனைவருக்கும் மஹிந்த அழைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி குறித்த கூட்டம் அலரிமாளிகையில் நாளை (24) காலை 10 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments