இன்றுமட்டும் 7 பேர் கொரோனவினால் பாதிப்பு - நாடுமுழுவதும் 18 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பு கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பெருக்கே இவ்வாறு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: