விடுமுறை தொடர்பாக தனியார் துறைக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்களுக்கு நாளை விடுமுறை வழங்குமாறு அமைச்சு தனியார் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை சுகாதார சேவையாளர்களுக்கு நாளை  வழமைபோன்று சாதாரணமான வேலை தினமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: