அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி...!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து, 188.20 ரூபாயைத் தொட்டுள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

இலங்பை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 187.23 ரூபாயாகக் காணப்பட்டது. இந்நிலையில் இன்று 97 சதம் வீழ்ச்சியடைந்து  188.20 ரூபாயைத் தொட்டுள்ளது.

No comments: