விசேட விமானத்தில் இந்தியாவில் இருந்துவரும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் - இராணுவ தளபதி

இந்தியாவில் இருந்து விசேட விமானத்தில் திரும்பும் யாத்ரீகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மேலும் நேற்று நாட்டிற்கு வந்த 1, 000 க்கும் மேற்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்துபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

No comments: