தேர்தல் ஒத்திவைப்பு - கூட்டமைப்பு வரவேற்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டு பொது தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடி நிலையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

No comments: