நாளை முதல் பாடசாலைக்கு விடுமுறை - கல்வி அமைச்சு அதிரடி

(CBC TAMIL - COLOMBO) - நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத முதலாம் தவனை விடுமுறையை இவ்வாறு முன்கூட்டி வழங்குவதாக தெரிவித்த அவர் மீண்டும் இரண்டாம் தவணைக்காக பாடசாலை நடவடிக்கைகள்  ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கபடும் என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பீதியடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: