மறுஅறிவிப்பு வரை ஊரடங்கு... முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதனால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் அதிக அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments