எல் சால்வடோரில் 30 நாட்கள் ஊரடங்கு

(CBC TAMIL - WORLD NEWS) - மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்  முகமாக 30 நாட்கள் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை அந்நாட்டு ஜனாதிபதி நயீப் புக்கேலே நேற்று (21) வெளியிட்டுள்ளார்.

No comments: