கொரோனா வைரஸ் - 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

வெளிநாட்டினர் 08 பேர் உட்பட மொத்தம் 212 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இன்று (16) அறிவித்துள்ளது.

அந்தவகையில் தற்போது 18 பேர் மட்டுமே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: