கொரோனாவினால் மேலும் இருவர் பாதிப்பு - 52 ஐ எட்டியது.. 243 பேர் கண்காணிப்பில்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடுமுழுவதும் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலையில் தொடர்ந்தும் 243 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என அறிவித்துள்ளது.

No comments: