மேலும் 06 பேருக்கு (இன்று மட்டும் 11பேர்) கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க பகுதியை சேரந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments