#BREAKING மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ்
UPDATE - இன்றுமட்டும் 46 பேருக்கு கொரோனா - இலங்கையில் கொரோனாவின் கோரதாண்டவம் - மொத்த எண்ணிக்கை 414 ஆனது
வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெலிசர கடற்படை முகாமில் நேற்று 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுவரை அங்கு 60 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 409ஆக அதிகரிப்பு.
மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆகும். அத்துடன் இதுவரை காலப்பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.