கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 322ஆக அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 11 நோயாளிகளும், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு நோயாளியும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று மட்டும் (22) 12 நோயாளிகள்  காணப்பட்டுள்ளதுடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments