தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் (12 பேர்) பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 11 நோயாளிகளும், பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு நோயாளியும் என சுகாதார  சேவைகள் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு மேலும் ஒரு நோயாளி குண்டமைந்துள்ளார் என்றும் இதன் காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: