ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000 பேர் கைது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 18 000 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 4,667  வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (08) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments