புத்தளத்தில் மினி சூறாவளி - 245 வீடுகள் சேதம்!

புத்தளத்தில் மினி சூறாவளி தாக்கம் காரணமாக 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் இவ்வாறு வீடுகள் சேதமடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய செய்திகளை படிக்க

No comments: