மன்னார் சட்டவிரோதமான காணியை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சி.ஐ.டி.யில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் அரச காணியை, போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
0 Comments