நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்வு

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 07 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் இதுவரை குணமடைந்து வீடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments