இலங்கையில் கொரோனாவின் கோரதாண்டவம் - மொத்த எண்ணிக்கை 414 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 414 ஆக அதிகரித்தது என சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

அதன்படி இன்றுமட்டும் 46 பேர் அடையாளம் காணப்பட்டனர் என்றும் அதில் 30 பேர் வெலிசர கடற்படை முகாமிலும்  மேலும் 11 பேர் பண்டாரநாயக்க மாவத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றையாய் 05 பேர் தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: