மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் - நோயாளிகளின் விபரம் இதோ

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட நான்கு கொரோனா வைரஸ் நோயாளிகளும் ஒலுவில்லில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த சுதுவெல்ல, ஜா-எலவில் வசிப்பவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 139 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு 507 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பிரதமர் மஹிந்த அழைப்பு

No comments: