மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 11 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் முன்னர் அடையாளம் காணப்பட்ட 04 பேரும் புனானை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 139 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
0 Comments