சிறு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை - சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

சிறைகளில் உள்ள சிறு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிறைச்சாலைகளில் அதிகவானவர்கள் இருப்பதை கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

No comments: