கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இன்றும் அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 47 பேர் குணமடைந்தனர் என்றும் 242 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார்.

No comments: