கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 649 ஆனது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 30 COVID-19 நோயாளிகளில் 22 கடற்படையினர் என்றும் 7 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

No comments: